.................................................................
வடிவேலு 'ரெண்டு அம்பது' ரீமிக்ஸ்:
(நகைச்சுவைக்கு மட்டும்)
பைகோ: மேடம் அந்த 21....
மேடம்: இருய்யா தர்றேன். எல்லாருக்கும் சில்லறை தர வேண்டாம்.
சிறிது நேரம் கழித்து...
பைகோ: எல்லாருக்கும் தந்துட்டீங்க..என்னோட 21.....
மேடம்: ஏய்யா..நச்சு நச்சுங்கற. வைட் பண்ணு.
பைகோ: அவங்க சில்லறைய மட்டும் கரெக்டா பிரிச்சிக்கறாங்க. நம்ம பங்க கேட்டா மட்டும் இப்படி கொந்தளிக்கராங்களே..சாமி.
மேடம்: யோவ் இந்தாங்க 60. பிரிச்சி எடுத்துட்டு அவர் பங்க குடுத்து அனுப்புங்க.
உதிரி அணிகள்: வாங்க பாஸ் உங்க பங்க வாங்கிட்டு போங்க.
பைகோ: அப்பாட. நல்ல வேலை..ரோசப்பட்டு குடுத்துட்டாங்கய்யா. இந்த அனத்து அனத்தலன்னா கெடைக்குமா...என்ன எல்லாரும் பங்க வாங்கிட்டு நேரா ஒயின் ஷாப்புக்கு போறானுங்க. பூனை வாலை விட்டுட்டு புலி வாலை புடிச்சதுக்கு ஆப்பு வக்க போறானுங்களா??
உதிரி 1: வாங்க சார். நாங்க உங்களுக்கு எவ்ளோ தரணும்?
பைகோ: இருவத்தி ஒண்ணுங்க.
உதிரி 2: எவ்ளோ சொன்னீங்க?
பைகோ: இருவத்தி ஒண்ணுங்க
உதிரி 3: எவ்ளோ?
பைகோ: இருவத்தி ஒண்ணுங்க.
உதிரி 1: எப்டி..எப்டி. நான் 21. அவன் 21. இவன் 21. மொத்தம் உங்களுக்கு 63 தரணுமா??
பைகோ: அய்யய்யோ.. அப்படி இல்லீங்க?
உதிரிகள் கோரஸாக: அப்படித்தான். எல்லாரும் சேந்து அடிங்கடா. சியர்ஸ்!
..........................................................
இந்நூற்றாண்டின் இணையற்ற பாடல் வரிகள்:
உபயம்: சிம்பு.
சில வரிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான வரிகள் மட்டும் உங்கள் பரவசத்திற்கு:
உன்ன பாத்தா பஸ்ட் செகண்ட்ல என்ன காணும்.
தேடிப்பாக்குறேன் கண்டபடி நானும்.
சத்தியமா எனக்கு நீ வேணாம். கண்டிப்பா எனக்கு நான் வேணும்.
ஒன்ன என்ன கண்டுபுடிச்சி கொடு. இல்ல ரொம்ப சிம்பிள். உன்ன எனக்கு குடு.
இல்ல தயவு செய்து ஒரு கன் எடுத்து என்ன சுடு.
எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.
என் பேஸ்புக் ஸ்டேட்டசும் நீதான். என் ட்விட்டர் ட்வீட்டிங்கும் நீதான்.
என் ஸ்கைப் காலும் நீதான். என் ஐ போன், ஐ பேட் எல்லாம் நீதான். நீதான்.
என் ஐ ட்யூன் ப்ளே லிஸ்ட் நீதான். அதில் லவ் சாங்கும் நீதான்.
அதில் ப்ளே ஆகுற ஸ்பீக்கர் நீதான். என் அப்பாவும் நீதான். அம்மாவும் நீதான்.
என் சொத்து சோகம் எல்லாமே நீதான். என் கடவுளும் நீதான். என் உயிரும் நீதான். எனக்கு எல்லாமே நீதான். நீதான்.
எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.
உன் பேஸ்ட் பிரஸ்ஸும் நாந்தான். உன் ஷவர் ஜெல்லும் நாந்தான்.
உன் மானம் காக்கிற மேலாடை நாந்தான். உன் அழகு கூட்ற மேக்கப் நாந்தான்.
உன் டெட்டி பேர் நாந்தான். உன் பெட் அண்ட் பில்லோ நாந்தான்.
உன் வீட்டோட நைட் வாட்ச்மேன் நாந்தான். உன் நகமும் சதையும் நாந்தான்.
உன் அலும்பும் நரம்பும் நாந்தான். உனக்கு எல்லாமே நாந்தான். நாந்தான்.
எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.
...................................................
என் முன்னேற்றத்துக்கு ஸ்டெப்..நீ. ஸ்டெப் நீ..
(சாம் ஆண்டர்சனா..கொக்கா)
.......................................................
posted by:
! சிவகுமார் !